coimbatore கண், காது, வாயை கருப்புத் துணியால் கட்டிக் கொண்டு சாலைப்பணியாளர்கள் போராட்டம் நமது நிருபர் ஜூலை 5, 2019 தமிழக நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநரின் அடாவடித் தனமான, தொழிற்சங்க விரோதப் போக்கைக் கண்டித்தும், ஐஏஎஸ் அதிகாரியை முதன்மை இயக்குநர் பொறுப்பில் நியமிக்க வலியு றுத்தியும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத் தினர்